About Tamil News Online

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும்.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கேரள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம், மலையாள திரையுலகில் “பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியில் பெண்கள் சுரண்டப்படுவதை” உறுதி செய்துள்ளது.

சென்னை: சர்வதேச சமூகம் கண்டு அச்சப்படும் நிலையில் இருக்கிறதா? என்ன பிரச்னை?

தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த மனிதர்... நகருக்கு தந்தையான குரூஸ் பெர்ணாண்டஸ் வரலாறு...

உஷார்!! ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கும் தைராய்டு...

கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும்.

விக்ரமன் திரைப்படம் போன்று திமுகவும் பாஜகவும் பாசமுடன் உறவாடி வருகிறது

பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன்.

இஸ்ரேல்- காஸா: பணயக்கைதிகளை மீட்க போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் Tamil News Live அமெரிக்கா, இஸ்ரேல் கோருவது என்ன?

கொல்கத்தாவில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் தற்போது அவரின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டிருக்கின்றனர்.

நெல் விளைச்சலை அதிகரிக்கும் இந்த நுண்ணுயிரால் உலகையே அச்சுறுத்தும் பிரச்னைக்கு தீர்வு - இந்திய விஞ்ஞானிகள் தகவல்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுமைமை ஆக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *